Thirukkural Thought for the Day
தமிழ் (Tamil)
பீலிபெய் சாகாடும் அச்சிறும் அப்பண்டஞ்
சால மிகுத்துப் பெயின்.
மயிலிறகு ஏற்றிய வண்டியே ஆனாலும், அளவுக்கு அதிகமாக ஏற்றினால் அச்சு முறிந்துவிடும்.
हिन्दी (Hindi)
मयूर-पंखों से लदी गाड़ी भी टूट जायेगी,
यदि उस पर और अधिक भार लादा जाये।
मोरपंख से लदी गाड़ी भी टूट जाएगी, यदि उस पर क्षमता से अधिक भार लादा जाए। (कार्य की क्षमता को समझें)
English
The axle of a cart, with peacock feathers lightly fraught,
Will break, if overloaded with a heavy weight.
Even a cart loaded only with peacock feathers will break its axle if overloaded. (Know the limits of a task).